Malaysia

நேரடி விற்பனை அறிமுகத்தில் திரண்ட வயது முதிர்ந்த மலாய்க் கார குடும்ப மாதர்கள்.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்-19
உடல் குன்றாமல் இருக்கவும் திடகாத்திரத்துடன் உடலை பாதுகாக்கும்
10 பொருட்களை
உலக முழுவதும்
அறிமுகம் செய்து
ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும்
ஆர்.எப்.வேல்ட் நேரடி விற்பனை நிறுவனம் இங்குள்ள
ஜெலப்பாங் ஸ்கூவர் எனுமிடத்தில் தனது ஈப்போ அலுவலகம் திறக்கும் வைபவத்தில் வயது முதிர்ந்த
மலாய்க்கார குடும்ப.மாதர்கள்
திரண்டு வந்தது ஒரு மைல் கல்லாக
திருப்பு முனையாக
அமைந்துள்ளதாக
அதன் தலைவர்
டத்தோ ஸ்ரீ நஷேரி ஓமார் மகிழ்ச்சியை
புலப்படுத்தினார்.

மலேசியாவில் முதல் மலாய்க்கார
நிருவனம் நேரடி விற்பனை துறையில்
கால் பதிக்க வகை
செயததில் தாம் பெருமை கொள்வதாக குறிப்பிட்டார்.

எனவே, இந்திய சமுகம் இந்த துறையில் ஈடுபாடு
கொண்டு உபரி வருமானம் ஈட்ட
அழைப்பதாக ஊந்துதல் கொடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button