
Malaysia
நாளுக்கு நாள் விரிவடையும் ஆபாய மூழ்கும் குழி?
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, அக்.20-
மூன்று சாலைகள் சந்திக்கும் சாலையில் மூழ்கும் குழி தோன்றி ஆபத்தை ஏற்ப்படுத்த சாத்தியம் உள்ளதால் அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க
வாகன மோட்டிகள்
அழுத்தம் தெரிவித்தனர்.
மலாய்க்காரர்களின் விருப்ப உணவான நாசி கெராபு உணவு கடை அருகிலுள்ள
ஜாலான் ராப்பாட் ஜெயா
சாலையில் தோன்றிய இந்த குழி சுற்றி
பிளாஸ்டிக் தடுப்புக்கள் அங்கு போடப்பட்டாலும் அது போதுமானதாக
இருக்காது என புகார் கொடுத்த வாகனமோட்டிகள்
விரைந்து செயல்ப்பட வேண்டினர்.



