Malaysia

தற்காப்பு கலையோடு கல்வியிலும் சிறந்து விளங்குங்கள் -உமாதாஸ் வலியுறுத்து

ஈப்போ,அக்.20-
மாணவர்கள்‌ கராத்தே‌ தற்காப்பு கலையில் தடம்‌ பதிப்பது பாராட்டத்க்கது. அதனுடன், கல்வியிலும் சிறந்து‌ விளங்குங்கள் என ஈப்போ சோக்சோ அமைப்பின்‌ அதிகாரி
உமாதாஸ் தெரிவித்தார்.

கராத்தே டூ ஷத்தோக்காய் ருயு ஈப்போ கிளாப்பின் மாணவர்களுக்கான‌”””கிரேடிங் ” விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த மாணவர்களை சிறப்பாக கராத்தே‌ பயிற்சியில் வழிநடத்தி‌ வரும் பயிற்சியாளர் அருணசாலத்திற்கு வாழ்த்துக்கள்

இதே போல் மாணவர்கள் கல்வியிலும் தேர்ச்சியடைவது முக்கியம்‌‌ என்றார்.

இந்த‌ நிகழ்வில்‌‌ மாணவர்களுக்கு பெல்ட்‌ மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button