Malaysia

பார்வை குறைவு 50 பேருக்கு இலவச கண்ணாடிகள் அன்பளிப்பு

தேசம் செய்திகள் சாரா

லுமுட்,அக்.22-
பார்வை குறைபாடு
50 பேருக்கு பங்கோர் சட்டமன்ற
உறுப்பினர் நோர்ஹாஸ்லிண்டா சக்காரியா அன்பளிப்பு செய்தார்.

பங்கோர் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்விற்க்கு அஸ்லின் அப்டிக்கல் கண்ணாடி நிறுவனம் ஒத்துழைப்பு கொடுத்தது.

ஊனமுற்றவர்கள், மூத்த பிரஜைகள்,வசதி குறைந்தவர்கள்
இதனை இலவசமாக
பெற்று கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button