Malaysia

லகாட் ஸ்டேசன் -18, மேடான் வணிக மையம் பிரதான சாலை புணரமைப்பு ஈப்போ மேயர் தகவல்.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, அக்.22-
லகாட் ஸ்டேசன் -18, மேடான் வணிக மையமானது அதன் எதிரே இருக்கக் கூடிய பிரதான சாலை அதிக தூரமாக அமைய வாகனங்கள்
வந்தடையாத காரணத்தால் வணிக மைய பொழிவிழக்க நேரிட்டிருப்பதாக
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி பஹாரின் கருத்து
தெரிவித்தார்.

பொது மக்களும் அவ்விடத்திற்க்கு வருவது தவிர்ப்பதால் வணிகம் பாதிக்க
நேரிடுள்ளது என்ற
அவர் அவ்விடத்திற்கு
புது பொழிவு உண்டாக்கும் வகையில் மேடான் வணிக மையத்தை
தொடர்புப் படுத்தும் ஜாலான்
பெங்காலான் பாராட் -12 எனும் பிரதான சாலையை
புணரமைத்து சீரான போக்கு வரத்து உருவாக்க
வகை செய்யப்படும்
என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button