Malaysia

ஈப்போ கிரின் டவுன் பிரசித்தி பெற்ற சுவையான தந்தூரி சிக்கன் உணவகம்.

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ,நவ.2-
சுவையான தந்தூரி சிக்கன் சாப்பிட்டு இன்புற
சிறந்த உகந்த உணவகமாக திகழும் தண்டூர் கிரில் உணவக நிர்வாகம் தீபாவளி
முன்னிட்டு தனது நுழைவாயலில் தீபாவளி கோலம்
உருவாக்கி அழகுப்
படுத்தியதை பார்த்து உணவகம்
வரும் விருந்தாளிகள்
அகம் மகிழ்ந்து பாராட்டினர்.

உணவக இயக்குனர் இளம்
தொழிமுனைவர் மெல்விண்டர்ஜிட் சிங் தனது அன்புத்
தந்தை பெரியவர் ஜக்ஜிட் சிங் அவர்களின் ஆலோசனை பேரில் இந்த அழகான தீபாவளி ரங்கோலி கோலம்
ஏற்பாடு செய்தார்.

விருந்தினர்கள் இந்த தீபாவளி கோலம் பார்த்து பரவசமடைந்து பூரிப்போடு விடை பெற்ற சூழலை தாம் நேரில் கண்டதாக இளைஞர் மெல்விண்டர்ஜிட் சிங் சொன்னார்.

திருமணம், விருந்து போன்ற நிகழ்விற்கு வாடகை உண்டு என்ற அவர் திருப்திகரமான நியாய விலை வழங்கப்படும் என
உத்தரவாதம் கொடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button