
Malaysia
தோட்ட பாட்டாளிகள், கிராம வாசிகளுக்கு தீபாவளி மளிகை பொருட்கள்.
தேசம் செய்திகள் சாரா
பாரிட்,நவ.2
கெஅடிலான் பாரிட் தொகுதி தலைவர் ஓய்வு பெற்ற காப்டன் ஹாஜி உசாய்லி அலியாஸ் அவர்களின் உதவியுடன்
இங்குள்ள் செராப்போ தோட்டம், கம்போங் தெர்சுசூன் சிம்பாங் தீகா, கம்போங் புலோ ஆக்கார் வாழ் தோட்டப் பாட்டாளிகள், குடியிறுப்பாளர்களான மொத்தம் 47 பேருக்கு தீபாவளி
மளிகை பொருட்கள்
தரப்பட்டது.

கெ அடிலான் சிம்பாங் தீகா கிளைத் தலைவர் ஸ்ரீ ராமன் மெரையா
பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும்
இது போன்ற சேவை செய்து வருவதாக தெரிவித்த அவர்
இந்த பி-40 தரப்பினருக்கு தனது கிளை தொண்டாற்றி வருவதாக குறிப்பிட்டார்.



