
Malaysia
குழைந்தைகள் வார்டில் தீபாவளி ஆரவாரம் மலேசிய மருத்துவ சங்கம் பலகாரங்கள் அன்பளிப்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ,நவ.2
மலேசிய மருத்துவ சங்கம் பேராக் ஆத்தியாயம் தனது
சமுக சேவையாக தீபாவளி பெருநாள் முன்னிட்டு
பேராக் சமுக நிபுணத்துவ மருத்துவமனை குழந்தைகள் வார்டு விஜயம் புரிந்து தீபாவளி பலகாரங்களை அன்பளிப்பு செய்தது.

தீபாவளி பெரு நாளின் பெருமையை குழந்தைகள் மனதில் பதிய
வைக்கும் முயற்சி இந்த நிகழ்வில் ஏறபாடு செய்யப்பட்டதாக
தகவல் வழங்கப்பட்டது.



