
Malaysia
ஆற்றில் முதலை தோன்றியதா? அறிகுறி தென்படவில்லை
தேசம் செய்திகள் சாரா
பாசிர் சாலாக்,நவ.2
பாசிர் சாலாக் கம்போங் பாசிர் ஜெண்டீரீஸ் துணை ஆற்றில் முதலை தோன்றியது கிடையாது என பேரா வன விலங்கு இலாகா உறுதிப்படுத்தியது.
வெள்ளம் வழிந்தோடியது அடுத்து முதலை
தோன்றி காட்சியை
பார்த்ததாக கிராம
வாசிகள்.எழுப்பிய அச்ச வெளிப்பாட்டை
உறுதிப் படுத்த அவ்விடத்தில் சோதனை மேற் கொண்டதில் தடயம் தென்படவில்லை என அதன் இயக்குனர் யூசோப் ஷாரிப் உறுதிப்படுத்தினார்.



