
Malaysia
34 வயது பி ராஜேந்திரன் கொலை மூவர் குற்றச்சாட்டை ஒப்பினர்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கம்பார்,நவ.2-
34 வயது நிரம்பிய பி.ராஜேந்திரன் எனும் ஆடவரை கொலை செய்ததாக
33 வயது டிரேக்டர் ஓட்டுனர் ஆர்.விஜேய் மற்றும் 37, 28 வயது
நிரம்பிய இரு மியன்மார் நாட்டு பிரஜைகள் மீதான
குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் அபிஷா அபு பாக்கார் முன்னிலையில் வாசித்த போது அவர்கள் மீதான
குற்றச்சாட்டை ஒப்பினார்கள்.
ஆக்டோபர் 21 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியிலும் அதிகாலை 4 மணிக்கிடையிலும்
கிலாங் என் எச் கே .கோல்டன் வேய் செண்.பெர்ஹாட் தொழிற்ச்சாலை தொழிலாளி பகிர்தளிக்கும் வீட்டில் இக் குற்றத்தை புரிய
அதற்க்கான வழக்கு விசாரணை தேதி
நவம்பர் மாதம் 20 ஆம் தேதி ஒத்திவைக்க
ப்பட்டது.



