
Malaysia
ஈப்போ பசுமை நகரம்! 1,500 நிழல் மரங்கள் நன்கொடை
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.26-
ஈப்போ மாநகரை பசுமை நகராக மாற்றும் திட்டத்தில்
வேட்கை கொண்டிருக்கையில் நிழல் மரங்கள்
நன்கொடையாக
வருவது குறித்து
ஈப்போ மேயர் டத்தோ ருமாய்சி
பஹாரின் மகிழ்ச்சி
தெரிவித்தார்.
ஈப்போ பிரபல்ய சுல்தான் அப்துல்
ஜாலில் பொது போக்கு பூங்காவில்
நிழல் மரம் நடும் விழாவில் கலந்து
கொண்ட வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை
அமைச்சர் ஙா கோ மெங் இது போன்ற
உன்னத திட்டத்திற்கு
தனியார் நிறுவன பங்களிப்பை பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக
கூறினார்.
ஈப்போ வேய் டாட் ஸ்டீல் ஒயர் செண்டிரியான்
பெர்ஹாட் நிருவனம் இந்த
நிழல் மரங்களை
அன்பளிப்பு செய்தது.



