
Malaysia
900 லீட்டர் கெத்தும் திரவம் கைவசம் சிகையலங்கார நிபுணர் மீது குற்றச்சாட்டு
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.27-
சென்ற நவம்பர் மாதம் 22 ஆம் தேதி காலை 10 மணியளவில் இங்குள்ள பக்காத்தான் ஜெயா 63 லாலுவான் பக்காத்தான் ஜெயா -4 எனுமிடத்தில் 900 லீட்டர் கெத்தும் திரவம் கைவசம் வைந்திருந்ததாக 41 வயது ஜாமால் மிர்ஹாட் கைரூடின் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
மாஜிஸ்திரேட் நீதியாளர் எஸ், புனிதா முன்னிலையில்
நிறுத்தப்பட்டதும் முவாயிரம் வெள்ளி
ஜாமின் நிர்ணயிக்கப்பட்டு
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



