International

இரவிலிருந்து அதிகாலை வரை போக்கு வரத்து அனுமதி அரசாங்க சார்பு இயக்கம் அதிருப்தி

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

கேமரன் மலை, நவ.27
சிம்பாங் பூலாய் – கேமரன் மலை இடையிலான சாலையை இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை பயன்படுத்தும் ஆலோசனையானது சீர்தூக்கி பார்க்க
வேண்டும் என கேமரன் மலை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தின்
தலைவர் ஆ.டிலிப் மார்டீன் தெரிவித்தார் .

இந்த இடைப்பட்ட நேரம் அந்த பிரதான சாலை இருண்டு இருக்க
அது பாதுகாப்பானவை
அல்ல என அவர் கருத்தை தெரிவித்தார்.

எனவே, காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை
அந்த நேர பயணத்தை அமல்ப்படுத்த வேண்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button