Malaysia

புந்தோங் இடுக்காட்டு காளியம்மன்‌ஆலயத்தின் திருவிழாவில்‌ 10,000 மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்

ஈப்போ, ஏப்.29-
புந்தோங் வட்டாரத்தில் பார்க்கும்‌ இடமெல்லாம் ஆலயம்‌தான்.‌அந்த வகையில்‌ புந்தோங் அருள்மிகு ஓம் ஷிரி இடுக்காட்டு ஆலயத்தின் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் திருவிழாவில் 10,000 -க்கு மேற்ப்பட்ட பக்தர்கள்‌‌ கலந்து கொண்டனர்.

மேலும், ஆலய நிர்வாகத்தினர்‌ ஏற்பாட்டில் காளியம்மனுக்கு‌‌ சிறப்பு‌ பூஜை‌ நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம்ஹவழங்கப்பட்டது.

இந்த‌‌ திருவிழாவில்‌ 300 பால்குடங்கள்‌ உட்பட‌ பல‌‌ நேர்த்திக்கடன்‌ செலுத்தப்பட்டது.

ஆலய‌‌த்தின்‌திருவிழா‌ சிறப்பாக‌நடைபெற‌ உதவிய‌ அனைவருக்கும் ஆலயத்‌ தலைவர்‌, மனோகரன்‌‌ மாசிலாமணி நன்றி கூறினார்.

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button