India

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து, கட்டுக்கதையை கற்பிக்கக்கூடாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

 

சென்னை, ஏப்.17-
கல்வி நிலையங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து, கட்டுக்கதையை கற்பிக்கக்கூடாது. மாணவர்களிடம் சமத்துவத்தையும், சமூக நீதியையும் கற்றுத்தர துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கூட்டணி ஆட்சி இல்லை என்ற எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் நாகேந்திரன் பதில் கூறியுள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை அமித்ஷா தான் முடிவு செய்வார் என்று நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button