IndiaInternational

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் டிரெய்லர்-இசை வெளியீட்டு விழா

சென்னை,ஏப்.15-
நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் டிரெய்லர்-இசைவெளியீட்டு விழா
ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோ படம் வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் டீசர், முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button