Uncategorized

வறட்சியால் பாதிக்கப்பட்ட 702 விவசாயிகளுக்கு ரிம 813.081 லட்சம் வெள்ளி உதவி தொகை

தேசம் செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 702 விவசாயிகளுக்கு ரிம 813.081 லட்சம் வெள்ளி உதவி தொகை

தேசம் செய்திகள் சாரா

பாகான் செராய்,பிப்.20- அரிசி கொள்முதலில் நாட்டில் மூன்றாவது இடத்தை பதிவு செய்துள்ள பேராக் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 283,408.08 டன் அரிசி வெளியாக்கப்பட்டது.

இந்த அரிசி உற்ப்பத்தி தொடர்ந்து பெருக்க இருக்கும் 702 விவசாயிகளுக்கான வறட்சி உதவி தொகையான ரிம 813,081 லட்சம் வெள்ளியை மாநில அரசு பகிர்ந்தளித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button