Others

ஈப்போ சவ அடக்க நிறுவனம் ஆத்ம பயணத்தை அமைதியான முறையில் நடத்தித் தருகிறோம் இறுதி யாத்திரைக்கு எங்களை நாடுங்கள்

IPOH CASKET FUNERAL UNDERTAKERS SDN BHD
ஈப்போ சவ அடக்க நிறுவனம்
ஆத்ம பயணத்தை அமைதியான முறையில் நடத்தித் தருகிறோம்
இறுதி யாத்திரைக்கு
எங்களை நாடுங்கள்

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது உறுதியான ஒன்று. ஆனால், அதற்கான நேரத்தையும் காலத்தையும் இறைவன்தான் தீர்மானிக்கிறான். ஒரு மனிதனின் இறுதிப் பயணத்தை நல்ல முறையில் செய்ய வேண்டும். ஒரு ஆத்மாவின் அமைதிக்கான இறுதி சவ அடக்கம் மற்றும் இறுதிச்சடங்கும் முறையாக நடத்தப்படுவதே ஆத்மாவிற்கு கொடுக்கப்படும் இறுதி மரியாதையும் கூட. இத்தகைய தருணத்தில் ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் துக்கத்தை நாங்கள் பகிர்ந்து கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்குவதே எங்களின் கடமை. நாங்கள் தரமான இறுதிச்சடங்கு சேவையை நியாயமான விலை அடிப்படையில் வழங்குகிறோம்.

தொடர்ப்புக்கு
Hugan –
Mrs Kenny
016-5239790
019-5564342

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button