Short News
ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் தீபாவளி வாழ்த்து
ஈப்போ,அக்.24-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர்
சியா பாவ் ஹியான்
இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த தீபாவளி அனைவருக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு நன்மையை கொண்டு வரட்டும். தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
அனைத்து இந்துக்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று
ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர்
சியா பாவ் ஹியான் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
