International

ஈப்போ சீர்டி சாய் பாபா நிலையத்தில் சீர்டி சாய் பாபா பிறந்த தின கொண்டாட்டம்

தேசம் செய்திகள் சாரா

ஈப்போ, நவ.24-
சீர்டி சாய் பாபா அவர்களின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அதன் ஈப்போ நிலையத்தில் சிறார்கள் முன்னிலையில் அனிச்சல் வெட்டி இதர சீடர்கள்
பகிர்ந்தளிக்கப்பட்டது.

சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் நிரம்ப காணப்பட
அவர்களுக்கு இரவு
உணவு பரிமாறப்பட்டது.

ஆக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தாப்பா சீர்டி சாய் பாபா மலையில் சாய் பாபா சமாதியில்
ஏற்பாடு செய்யப்பட்ட சீர்டி சாய் பாபா 106 சமாதி நாள் கொண்டாட்டத்தில்
சேவையாற்றிய 23 இளைஞர்களுக்கு ஈப்போ நிலைய ஒருங்கிணைப்பாளர் பிரித்தி மாலா வர்மா அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button